#Partnership தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அறிக்கை:
தமிழக தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழா நேற்று நடந்தது. இதில் 500 அரசு பள்ளிகள், அவற்றின் அருகில் இருக்கும் தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்று இருக்கிறார்.
500 அரசு பள்ளிகளை மேம்படுத்தக்கூட தமிழக அரசிடம் நிதி இல்லையா? என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
தமிழக அரசின் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு மட்டும் ரூ.44,042 கோடி.# #Annamalai
#BJP
#TNSchools
#DMKGovt
#EducationReform
#GovernmentSchools
#PublicEducation
#PrivateIntervention
#TamilNaduPolitics
#EducationCrisis