#Partnership இந்தியா அடி எப்படி? இந்த காட்சியே சாட்சி | operation sindoor | Masood Azhar | pahagam | ind vs pak
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்தியா உரிய பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியா தாக்கிய 9 இடங்களில் முக்கியமானது, ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாதிகளின் தலைமை முகாம்.
எல்லையில் இருந்து அதிக தூரம் உள்ளே சென்று இந்தியா தாக்கியதும் இந்த இடத்தை தான்.
சரியாக எல்லையில் இருந்து 100.4 கிலோ மீட்டர் தூரத்தில் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூரில் இந்த முகாம் கட்டப்பட்டு இருந்தது.
இந்தியா நடத்திய குண்டு வீச்சில் சுக்கு நூறாக நொறுங்கி சிதறியது.# #OperationSindoor
#MasoodAzhar
#PahalgamAttack
#IndiaVsPakistan
#Terrorism